ஆன்லைனில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு 

     Free Tamil Movies - New Release என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Creothoughts என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 1000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 3.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    நீங்கள் ஆன்லைனில் படம் பார்ப்பதே விரும்புவர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனில் வரும் படங்களை மிகச்சிறந்த குவாலிட்டியில் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் புதிய படங்கள் மற்றும் பழைய படங்கள் என அனைத்தும் அடங்கும்.


சுலபமாக தேடலாம் 

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் படங்களை மிக சுலபமாக பார்க்கலாம். மேலும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைக்கான அப்படங்களை கேட்டகரி வாரியாக வைத்துள்ளனர். ஆகையால் நாம் தேடுவதற்கு மிக சுலபமாக உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் தற்போது வந்த புதிய படங்கள் வராது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய படம் எப்போது ஹெச்டி பிரிண்டில் official ஆக வெளிவருகிறதோ அப்போதுதான் இந்த அப்ளிகேஷனில் அந்தப் படம் இடம்பெறும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும். 


0 comments

Post a Comment

Related Post