தமிழில் இருக்கக்கூடிய அனைத்து பாடல்களும் உங்கள் கையில்

செயலியின் அளவு 

     A-Z Tamil Songs & Music Videos 2018 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Hit Songs & Country Music Videos  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 100,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5  எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

    உங்கள் மொபைலில் மிகக் குறைந்த ஸ்டோரேஜ் உள்ளது எனில் நீங்கள் அதிகமாக பாடல்களை ஏற்றி வைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்துவீர்கள் எனில் இந்த செயலியை பயன்படுத்தி அனைத்து தமிழ் பாடல்களையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் புதிய பாடல்கள், பழைய பாடல்கள், ஹிட்டான பாடல்கள், பிரபலமான பாடல்கள் என அனைத்தும் இதில் அடங்கு.

தேடுவது சுலபம்

   இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் வீடியோ பாடல்களை பார்க்க நினைத்தீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் மூலம் மிகச் சுலபமாக பார்த்துக் கொள்ளலாம். அதாவது இந்த அப்ளிகேஷனில் பாடகர்கள் வாரியாகவும், நடிகர், நடிகைகள் வாரியாகவும் எனத் தனித்தனி கேட்டகரியில் கொடுத்துள்ளனர். ஆகையால் நமக்கு மிகவும் சுலபமாக உள்ளது.


பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

0 comments

Post a Comment

Related Post