உங்கள் கணினியில் ஷார்ட்கட்களை நீங்களே செட் செய்யலாம்


சாப்ட்வேரின் அளவு 

    பிரேம் என்று சொல்லக்கூடிய இந்த சாஃப்ட்வேர் windows os உள்ள கணினிக்கு பயன்படும். இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினியை வேகமாக சுவிட்சிங் செய்ய முடியும். உங்கள் கணினி 64bit, 32 bit என எதுவாக இருந்தாலும் அதற்கு இந்த சாஃப்ட்வேர் பயன்படும். உங்கள் கணினியை பொறுத்து இந்த சாப்ட்வேரின் அளவு மாறுபடும். மேலும் இந்த சாப்ட்வேர் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது அதற்கும் கீழாக இருக்கக்கூடிய os களுக்கு செயல்படும்.

சாப்ட்வேரின் பயன் 

    இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தி உங்கள் கணினியை மிக வேகமாக சுவிட்ச்சிங் செய்ய முடியும். அதாவது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ஷார்ட்கட்களை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் உங்களுடைய பாயிண்டர் ஐ பயன்படுத்த தேவையில்லை. அந்த அளவுக்கு நீங்கள் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தி சுவிட்சிங் செய்ய முடியும்.



டவுன்லோட் செய்ய 

    பிரேம் என்று சொல்லக்கூடிய இந்த சாஃப்ட்வேர் தற்போது இலவசமாகவே கிடைக்கிறது. இந்த சாப்ட்வேரை நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷன் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும். இதுபோல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

2 comments:

  1. bro... my blog ku approval kedaikuma http://blasteraiafiles.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

      Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

      Delete

Related Post