ஆண்ட்ராய்ட் மக்களுக்கு தேவையான செம ஆக்ஷன் கேம் | Ship Battle

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிப் concept கொண்ட கேமை அணியில் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். King of Sails: Ship Battle  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Azur Interactive Games Limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 28 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் நெஞ்சில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் மேலும் இது ஒரு ஹைடெக் கொண்ட ஆக்சன் கேம் ஆகும் நீங்கள் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் கேம் விளையாண்டு இருந்தால் அதற்கும் இந்த கேம் இருக்கும் அதிகப்படியான வித்தியாசங்கள் இருக்காது மேலும் இந்த கேமில் டைம் கொடுத்துள்ளனர் அதற்குள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள project நீங்கள் complete செய்ய வேண்டும் மேலும் இது ஆன்லைன் கேம் ஆகும் அதுமட்டுமன்றி இந்த கேமில் மேப் கொடுத்துள்ளனர் அந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல வேண்டும் அதேபோல் இது யோசித்து விளையாடக்கூடிய ஸ்டேட் அதிகமாகவும் உள்ளது அதை போல் உங்கள் கொடுக்கப்பட்டுள்ள ஷிப்ட் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட் செய்து கொள்ளலாம் மேலும் இது ஒரு திருடி பயமாகவும் இருக்கிறது அது மட்டுமின்றி இந்த கேமில் இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்டு கேமில் நெஞ்சில் ஒரு சிறந்த பைக் ரேஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இன்றும் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post