ஆண்ட்ராய்ட் அப்பிளுக்கு தேவையான சிறந்த puzzle game | The Birdcage 2

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு பஸ்ஸில் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.
The Birdcage 2  என்று சொல்லக்கூடிய இந்த கேமை MobiGrow என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 92 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த கேமை நீங்கள் யோசித்து விளையாட வேண்டும் மேலும் இந்த கேம்ப் அவசியமாக உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் உங்கள் மொபைலை திருப்ப வேண்டிய அவசியமில்லை மேலும் இது ஒரு பஸ்ஸில் கேம் அதுமட்டுமன்றி இதை நீங்கள் விளையாட ஆரம்பிக்கும் போது மிக சுகமாக இருக்கும் போகப்போக கடினமாகவும் அகப்படுகிறது அதுமட்டுமின்றி இந்த கேமை நீங்கள் விளையாடுவதற்கு மிகச் சுலபமாகவும் இருக்கிறது இந்த கேமில் உள்ள கதை மிகவும் புதிதாகவும் காணப்படுகிறது அதேபோல் இந்த கேமில் வரக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் அந்த பொருளுடைய சவுண்ட் துல்லியமாக இருக்கிறது அதே போல் இந்த கேமில் ஒவ்வொரு ஸ்பெஷல் டீச்சர் உள்ளது மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

      ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் டவுன்லோட் செய்து விளையாண்டு பாருங்கள். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post