Android மொபைலுக்கு தேவையான செம்ம ரேஸிங் கேம் | Rebel Racing

 

கேமின் அளவு

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாட்டு பார்க்கவும். Rebel Racing என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Hutch Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 44எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இது ஒரு சிறந்த ஹாய் கிராபிக்ஸ் கொண்டு ரேசிங் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த கேமில் நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற ஒவ்வொரு புது கார்களையும் நீங்கள் ஆண்டு லாக் செய்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி இது ஒரு இயக்கமாகும் ஆகையால் நீங்கள் ஒவ்வொரு காரையும் ஓவர்டேக் செய்ய வேண்டும் அது மட்டுமன்றி நீங்கள் உங்கள் கால்களை உங்கள் தேவைக்கு ஏற்ப அப்கிரேட் செய்து கொள்ளலாம் அதேபோல் இடம் கொடுக்கப்பட்டது இடங்களில் மிக அழகாகவும் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கிறது அது மட்டுமன்றி உங்கள் கால்களை உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்டு மக்களுக்கு தேவையான சிறந்த சைட் டிஷ் கொண்ட ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் டவுன்லோட் செய்து பார்க்கவும் .  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

1 comments:

  1. This game Item is not available in your country ....varithu bro

    ReplyDelete

Related Post