ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன் | Lightbeam

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஸ்கிரீன் சேரிங் செய்ய சிறந்த அப்ளிகேஷன். lightbeam - screen sharing என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  lightbeam என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 31 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நீங்கள் உங்கள் ஆண்டுகளை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உங்களுடைய ஸ்கிரீனை ஷேர் செய்ய நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் இப்பொழுது பயன்படுத்திக்கொண்டு இருக்க கூடிய எந்த ஒரு செயலையும் உள்ளது விஷயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு பகிர நினைத்தால் அதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷன் மற்ற அனைத்து சோசியல் மீடியா அப்ளிகேஷனில் உடன் பகிர்ந்து கொள்ள முடியும் மேலும் இது ஒரு லைட்பீம் அப்ளிகேஷன் ஆகும் ஆகையால் இந்த அப்ளிகேஷன் உடைய அளவு மிகக் குறைவாகவே காணப்படுகிறது உங்கள் நண்பர்கள் நீங்கள் படிக்கக்கூடிய புத்தகங்களை பார்க்க நினைக்கிறார்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் அது சாத்தியமாகும் அதுமட்டுமின்றி டிக்கெட் புக் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் உங்கள் நண்பர்கள் அருகில் இருக்கும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கிரீன் மற்றவர்களுக்கு பகிர ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post