ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த போட்டோ எடிட்டர் | Aicut

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த போட்டோ எடிட்டர் நீங்கள் பயன்படுத்த நினைத்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.
Aicut - AI Photo Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  HPCNT SG Pte. Ltd.  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 29 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் போட்டோவை நீங்கள் சிறந்த முறையில் எடிட் செய்ய நினைத்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கும் இந்த அப்ளிகேஷன் ஒரு ஏ ஐ அப்ளிகேஷன் ஆகும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்தி நீங்கள் உங்கள் போட்டோவை எடிட் செய்ய நினைக்கும் பொழுது நீங்க இருக்கக்கூடிய போட்டோவில் உங்களை மட்டும் ஆட்டோமேட்டிக்காக செலக்ட் செய்து கொள்ளும் ஆப்ஷன் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதுவும் மிக விரைவாக அதாவது ஒரே கிளிக்கில் உங்கள் இமேஜை மட்டும் செலக்ட் செய்து கொள்ளும் இந்த அப்ளிகேஷனில் 30க்கும் மேற்பட்ட ஃபில்டர் ஆப்ஷன் உள்ளது அதை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களை நீங்கள் பில்டர் செய்து கொள்ளலாம் உங்கள் இமேஜை செலக்ட் செய்த பிறகு பேக்ரவுண்டை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இதில் தேர் ஆப்ஷனும் உள்ளது அதையும் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      சிறந்த முறையில் போட்டோ எடிட் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பாருங்கள். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post