Android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ப்ரவுசர் | Firefox Nightly

செயலியின் அளவு        

      உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த பிரௌசர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். Firefox Nightly for Developers என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Mozilla என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நெஞ்சில் குறைந்த எம் பி யில் ஒரு சிறந்த பிரவுசர் பயன்படுத்தி நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இது ஒரு பயர்பாக்ஸ் உருவாக்கியுள்ள அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் மிகக் குறைந்த எம்பி காணப்படுகிறது மேலும் ஏற்கனவே இந்த அப்ளிகேஷனை பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் தேடக் கூடிய எந்த ஒரு விஷயங்களையும் சேவ் ஆகாமல் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு விஷயங்களையும் தேடினால் அது மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கிறது அதேபோல் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் நீங்கள் இந்த அப்ளிகேஷன் உடைய ஹோம் பேஜ் ஐ கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் அது மட்டுமன்றி நீங்கள் பார்க்கக் கூடிய எந்த ஒரு இணையதளங்களையும் உங்கள் நண்பர்களுக்கு மிக எளிமையாக பகிர்ந்துகொள்ள அம்சமும் இந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளனர் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் கொடுத்துள்ளனர் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான சிறந்த பிரவுசர். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post