உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty

கேமின் அளவு

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்கவும். Call of Duty: Mobile  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Activision Publishing, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 90 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹை கிராபிக்ஸ் கொண்ட ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் இந்த ஆக்ஷன் கேம் இப்பொழுது உங்கள் மொபைல்களில் விளையாடலாம் இந்த ஆக்சன் கேமில் multiple player உள்ளனர் மேலும் இந்த கேமை ஆன்லைன் கேம் ஆகவும் offline கேம் ஆகவும் விளையாட முடியும் இந்த கேமில் உங்கள் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு எதிரிகளுடன் சண்டை போட்டுக் கொள்ளலாம் மேலும் இந்த ஆக்ஷன் கேமில் ப்ளே maps உள்ளது அந்த வரைபடங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று உதவுகிறது மேலும் இந்த கேமில் சண்டை போடுவதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் அந்த ஆயுதங்களை நமக்கு தகுந்தபடி அதில் உள்ள பகுதிகளை வடிவமைத்துக் கொள்ளலாம் இந்த ஆக்ஷன் கேம்மை தற்போது உங்கள் மொபைலில் இருந்தே விளையாடலாம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த  கேம்மை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும் . இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post