Android மொபைலுக்கு தேவையான சிறந்த ஆக்ஷன் கேம் | Badlands

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சரியான ஆப்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் விளையாண்டு பாருங்கள். Into the Badlands: Champions  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Reliance Big Entertainment (UK) Private Limited  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 37 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இந்த கேமில் நீங்கள் ஒரு மோசமான இடங்களுக்குச் சென்று சண்டையிட வேண்டும் அப்படி சண்டையிட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் அணிகளை நீங்கள் அதிகப் படுத்திக் கொள்ளலாம் நீங்கள் அதிகப்படுத்தும் அதிகப்படுத்த bala மோசமான இடங்களை நீங்கள் கைப்பற்றிக் கொள்ள முடியும் மேலும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே மேப் மூலம் உங்களுக்கு இந்த கேமில் தெரியவரும் அது மட்டுமன்றி நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் ஸ்குவாட் நீங்கள் அப்கிரேட் செய்து கொள்ள முடியும் அதேபோல் நீங்கள் ஏதாவது ஒரு சண்டைக்குச் செல்லும் முன் யாரை எடுத்துச் செல்கிறீர்கள் என்பது உங்கள் கையில்தான் உள்ளது அதேபோல் நீங்கள் அந்த மோசமான இடங்களுக்குச் சென்று நீங்கள் ஒற்றை ஆளாக நின்று பல கூட்டங்களை சமாளிக்க வேண்டும் அப்படி அவர்களை சமாளித்து ஜெயித்துவிட்டால் அந்த இடம் உங்களுக்கு சொந்தமாகிவிடும் இந்த கேம் கண்ட்ரோல் செய்வதற்கு மிக சுலபமாக உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நன்றாக பொழுது போகக் கூடிய ஒரு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post