உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | Alpha guns 2

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த alpha guns 2 கேமை விளையாண்டு பார்க்கவும். Alpha Guns 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை    Rendered Ideas என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 70 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் பல சுவாரசியமான level களும் உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சவாலான போட்டிகளும் உள்ளது மேலும் இந்த கேம் addictive கேமாக உள்ளது இந்த கேமை விளையாடும் போது நமக்கு பல எதிரிகளும் மற்றும் பல tanks களும் இருக்கும் அவர்களுடன் சண்டையிட்டு அடுத்த லெவெல்  களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கும் மீண்டும் இந்த கேமில் பல ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை வெல்லலாம் இந்த கேமில் கண்ரோல் செய்வதற்கு எளிமையாக இருக்கும் மேலும் இந்த கேம் இன் அமைப்பு ஹை கிராபிக் அமைப்பாகவும் மேலும் இந்த கேமிற்கு தகுந்தபடி music  மற்றும் sound   களும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post