உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேசிங் கேம் | gear club

 

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த racing கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Gear.Club - True Racing என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Eden Games  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 37 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் car   ஓட்டுவதற்கு engine power train suspension aerodynamics என அனைத்தும் உள்ளது மேலும் இந்த கேமில் மல்டிபிள் கண்ட்ரோல் schemes support உள்ளது மேலும் இந்த கேமில் exotic locations உள்ளது மேலும் இந்த racing உங்கள் நண்பர்களுடன் நேர்வதாக இருக்கும் அது உங்களை அடுத்த நிலைகளுக்கும் champion ஆவதற்கும் இந்த ரேசிங் நடைபெறும் இந்த கேமிற்கு தகுந்தார்போல் அதிகம் செயல்படக்கூடிய காரை  collect செய்து மேலும் நமக்கு தகுந்தார்போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் மேலும் அந்த காரில் அதிக வேகம் ஏற்படுவதற்காக engineerai வைத்து குறிப்பிட்ட இடத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம் மேலும் இந்த காரின் அனைத்து தகவல்களும் தெரிந்துகொள்ளலாம் மேலும் இறுதியில் நமக்கு தேவையான காரை வாங்கிக் கொள்ளலாம மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விசயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒருமுறை விளையாடி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ரேசிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post