ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த advanced கேமரா அப்ளிகேஷன் | hedgeCam 2

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். HedgeCam 2: Advanced Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Caddish Hedgehog என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் அண்டை மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் நமக்கு தகுந்த போல் போட்டோ மற்றும் வீடியோ அமைப்புகள் உள்ளது மேலும் இதில் நமக்கு தேவையான போக்கஸ் அமைப்பு ஸ்கேன் மோட் கலர் எஃபெக்ட் மற்றும் ஒயிட் பேலன்ஸ் ஐஎஸ்ஓ போன்ற அமைப்புகள் உள்ளது மேலும் இதில் உள்ள படங்களை நாம் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு advanced செல்ஃபி mode உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாக உள்ளது இந்த அப்ளிகேஷனில் பேஸ் detection சப்போர்ட் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்முடைய போட்டோவை வரிசையாக அமைத்துக் கொள்ளலாம் இதில் hi டைனமிக் range மற்றும் டைனமிக் range optimization போட்டோ மோடு உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் நமக்கு தேவையான சவுண்டை வைத்துக் கொள்ளலாம் அதனை ஆப் மற்றும் ஆன் செய்வதற்கு. மற்றும் சவுண்டை அட்ஜஸ்ட் செய்வதற்கான அமைப்புகள் இதில் உள்ளது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்கு முதலில் ஒரு கிளிக் செய்தால் போதுமானது மேலும் இந்த  போட்டோகிராபி அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் உள்ளது மேலும் சப்போர்ட் களும் உள்ளது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாள் அந்த இமேஜ் மிகவும் அழகாகவும் கண்களை கவரும் வண்ணம் இருக்கும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post