உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கேமரா அப்ளிகேஷன் | lumio cam

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் Lumio Cam என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Cam Tech Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த lumio  cam அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் ஃபுல் மேனுவல் கண்ட்ரோல் உள்ளது இந்த அப்ளிகேஷனில் போக்கஸ் செய்வதற்கும் எளிமையாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் RAW/DNG file சப்போர்ட் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய படம் ரியாலிட்டி ஆக இருக்கும் மேலும் கையாளுவதற்கு எளிமையாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் உள்ள முன் மற்றும் பின் கேமரா மிகவும் அருமையாகவும் மற்றும் இதில்  dual கேமரா சிஸ்டம் உள்ளது அதாவது LG G5 LG G6  Galaxy S8 மேலும் இதுபோன்று உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் 4k/UHD/2160p வரைக்கும் வீடியோ ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் மேலும் இது high-resolution எச்டி அமைப்பாக உள்ளது மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி focus zoom செய்து கொள்ளலாம் மேலும் இதனை கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு முழுமையான தகவல்கள் இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பெர்ஃபெக்ட் பிரேமிங் இருக்கும் மேலும் இது போட்டோ எடுத்த பின் அதனுடன் பேசுவதற்கு உதவியாக இருக்கும் மேலும் இது முகம் அமைந்திருப்பதில் அடிப்படையில் ஆட்டோ mode அமைந்திருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி black & white  sepia  amaro lomo  போன்று நம் போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் நம்முடைய ஒரிஜினல் போட்டோவை இதில் அப்படியே வைத்துக் கொள்ளலாம் மேலும் போட்டோ எடுத்த பின் ஒரு முறை அதனை மீண்டும் பார்த்துக் கொள்ளலாம் இதில் உள்ள கேமரா ஹை குவாலிட்டி எஃபெக்ட் ஆக உள்ளது இந்த அப்ளிகேஷனில் அடாப்டிவ் டிசைன் உள்ளது இது மாதிரியான கேமரா அப்ளிகேஷன் போன் மற்றும் டேப்லட் களுக்காக வந்துள்ளது அதாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாள் பார்ப்பதற்கு அழகாகவும் உண்மையான இடத்தைப் பார்ப்பது போல் இருக்கும் மேலும் இதில் உள்ள அமைப்பு அனைத்தும் அதிகமாக இருக்கும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post