உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Bacon camera

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த bacon கேமரா அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். Bacon Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   F.G.N.M. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.3எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய போட்டோக்கள் அனைத்தும் ஹை குவாலிட்டி ஆக உள்ளது மேலும் ஹெச்டி அமைப்பாகவும் இருக்கும் மற்றும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய போட்டோவை நம்முடைய இமேஜை கண்ட்ரோல் செய்து ஃபுல் மேனுவல் மோடு உடன் கொடுக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய இமேஜ் ஒரு நேரடியான அமைப்பையும் மற்றும் விர்ச்சுவல் அமைப்பை முன்மாதிரியாக பார்த்துக்கொள்ள முடிகிறது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய ஒவ்வொரு இமேஜும் ஒரு ரியாலிட்டி சுற்று வட்டாரத்திலும் அளவையும் கொடுக்கிறது இதில் எடுக்கக்கூடிய இமேஜ் ஒரு ஃபுல் எஃபெக்ட்டை கொடுக்கிறது மேலும் நாம் எடுக்கக்கூடிய தனித்தனி ஒவ்வொரு போட்டோவையும் ஒன்றாக அமைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி எடுக்கக் கூடிய வீடியோவில் அதிக எஃபெக்ட்டும் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நமக்கு தகுந்த போல் இமேஜை மாற்றிக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி எடுக்கக் கூடிய இமேஜ்கள் உண்மையான படத்தை கொடுக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post