Whatsapp காலை அட்டென்ட் செய்ய ஒரு சிறந்த அப்ளிகேஷன் | KeyPress

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய வாட்ஸ் அப்புக்கு போன் கால் வந்தால் அதை மிகச் சுலபமாக அட்டென்ட் செய்ய இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்.Keypress Call Accept for WhatsApp  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  PhonePhreak Software  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 149KB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வாட்சப் க்கு போன் கால் வந்தால் அதை மிகச் சுலபமாக அட்டெண்ட் செய்து கொள்ள முடியும் அதுமட்டுமின்றி அந்த போன்காலை நீங்கள் துண்டிக்க நினைத்தீர்கள் என்றால் அதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் மிக சுலபமாக செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள ஏதாவது ஒரு பட்டனை நீங்கள் whatsapp போன் காலை அட்டன்ட் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இனிமேல் உங்கள் வாட்ஸ் அப்பில் போன் கால் வந்தால் அதை நீங்கள் ஸ்வைப் செய்து அட்டென்ட் செய்ய தேவையில்லை உதாரணத்திற்கு வாட்ஸ் அப்பில் உங்களுக்கு போன் கால் வந்தால் அதை வாலியும் ஆப் அல்லது வால்யூம் டவுன் போன்ற ஏதாவது ஒரு சிசுக்கள் பட்டனை பயன்படுத்தி கொள்ளலாம் சாம்சங் போன்ற மொபைல்களுக்கு ஹோம் ஸ்கிரீன் பட்டனை பயன்படுத்தி கொள்ளுங்கள் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    வாட்ஸ்அப் போன் கால் வந்தால் பட்டன் மூலம் அட்டென்ட் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post