நீங்கள் subscription செய்த அனைத்தையும் மேனேஜ் செய்ய ஒரு சிறந்த அப்ளிகேஷன் | subscription


செயலியின் அளவு        

  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் subscription செய்த அனைத்தையும் மேனேஜ் செய்ய இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும்.  Subscriptions - Manage your regular expenses என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  simolation  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் subscription செய்த அனைத்தையும் மேனேஜ் செய்ய இந்த ஒரே அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் subscription காண பணத்தை செலுத்தி கொள்ளலாம் மேலும் இதன் மூலம் penalityயை தவிர்த்துக் கொள்ளலாம் ஒரு தடவை subscription செய்தால் இதனைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் பணம் கட்டுவதற்கான நாட்களை தெரிந்துகொள்ள இதில் பில்லிங் பீரியட் என்ற லேபில் உள்ளது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் மேலும் ஒவ்வொரு suspicion காண முக்கியமான டேட்டாவை தெரிந்து கொள்ளலாம் மேலும் அதனை பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இதில் முப்பத்தி மூன்று விதமான கரன்சி உள்ளது இதில் dark design என்ற ஆப்ஷன் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனை டெலிட் செய்த பின் ரெக்கவர் செய்து கொள்ளலாம்

பதிவிறக்கம் செய்ய

  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான subscription செய்த அனைத்தையும் மேனேஜ் செய்வதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன்.  இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post