ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஸ்லீப் டைமர் அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஸ்லீப் டைமர் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் .  Sleep Timer for Spotify, Music, and Video என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mobile Tower என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஸ்லீப் டைமர் என்ற அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளலாம் இதன்மூலம் நாம் தூங்கும் பொழுது பாட்டைக் கேட்டுக் கொண்டு தூங்குகிறோம் தூங்கியபின் மியூசிக்கை ஷாப் பண்ண இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம் இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தை குறித்துக் கொள்ளலாம் மேலும் இந்த நோட்டிபிகேஷன் மூலம் நேரத்தை extend செய்து கொள்ளலாம் மேலும் மியூசிக்கை ஸ்டாப் செய்யும்பொழுது கஷ்டம் ஆக்சனை சேர்த்துக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை அனைத்து மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்களுக்கான  தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  மேலும்  இந்த அப்ளிகேசனை 4.0 அல்லது அதற்கும் மேல் உள்ள மொபைலில் மட்டுமே பயன் படுத்த முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஸ்லீப் டைமர் அப்ளிகேஷன் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post