பனிமலையில் ஸ்கேட்டிங் செய்யும் சிறந்த ஆண்ட்ராய்ட் கேம் | Peak Rider Snowboarding

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஸ்போர்ட்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமையும் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். Peak Rider Snowboarding  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Battery Acid Games, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 78 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்து பணிமனயில் செருகுவது போல் ஒரு ஸ்போர்ட்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இன்று கேம் ஒரு கேடயமாகும் நீங்கள் இந்த கேமில் அதிக காயின்ஸ் வெற்றி பெற்று சேர்த்தீர்கள் என்றால் உங்களுக்குத் தேவையான விளையாட்டு வீரரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் மேலும் ஒவ்வொரு பணி மலைகளையும் நீங்கள் unlock செய்து கொள்ள முடியும் இந்த கேம் சற்று ஹை குவாலிட்டி கொடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி இந்த கேம் பார்ப்பதற்கு அழகாகவும் விளையாடுவதற்கு மிக சுலபமாகவும் உள்ளது இந்த கேமில் முப்பதிற்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் bouts கொடுத்துள்ளனர் 6 க்கும் அதிகமான வீரர்களை கொடுத்துள்ளனர் மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் ஒரு ஸ்கேட்டிங் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post