சூரியனுக்கே சவால் விடும் ரேஸிங் கேம் | Race The Challenge

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி சூரியன் வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் ஒரு ஆண்ட்ராய்டு கேம். RACE THE SUN CHALLENGE EDITION®  என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Flippfly LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் சூரியனின் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும் ஏனென்றால் உங்களிடம் ஒரு சோலார் பவர் கிராஃப்ட் இருக்கும் உங்களுக்கு ஒரு டார்கெட் கொடுக்கப்பட்டு இருக்கும் அந்த காரணத்தை நீங்கள் சூரியன் மறைவதற்குள் ஒன்று சேர வேண்டும் ஏனென்றால் சூரியன் மறைந்து விட்டால் சோலார் மூலம் நீங்கள் பயணம் செய்ய முடியாது நீங்கள் level கூடக் கூட டார்கெட் கட்டிய மிக சுலபமாக செய்ய முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு ஏனென்றால் இருப்பின் போகப்போக மிக நீளமாகவும் நேரம் குறைவாகவும் இருக்கும் மேலும் இது ஒரு டெய்லி சேலஞ்சிங் டேம் ஆகும் அது மட்டுமன்றி இந்த கேம் விளையாடுவதற்கு சற்று கடினமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது ஆகையால் இந்த கேமை நெஞ்சில் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

    சோலார் ஐப் பயன்படுத்தி நீங்கள் வாகனம் ஓட்டி விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமின் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post