உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம். | Killer bean

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த சிறந்த ஆக்சன் கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Killer Bean என்று சொல்லக்கூடிய இந்த கேமை Killer Bean Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 48 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இதை பயன்படுத்தி பார்க்கவும் இந்த கில்லர் பீம் கேம் ஒரு இலக்கை அடையக்கூடிய விளையாட்டாக உள்ளது ஒவ்வொரு ஸ்டேஜிலும் கொடுக்கப்பட்ட எதிரிகளை வென்றால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும் எதிரிகளை நோக்கி செல்லும்போது குதித்தும் பறப்பதாகவும் இருக்கும் இந்த விளையாட்டு தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இறுதி நிலையை அடைவதற்கான chalange ஆக உள்ளது கில்லர் bean தனது வேறுபட்ட ஆயுதங்களை வைத்து எதிரிகளை கொள்கிறான் எதிரிகளை கொள்வது ஆயுதங்கள் மட்டுமல்லாது தனது எக்ஸ்ட்ரீம் திறமைகளை கொண்டும் வெளிவருவதாக உள்ளது after கில்லிங் ஆப் பேட் bean அதிக தங்க காசுகள் உங்களுக்கு கிடைக்கும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேமை விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்  இந்த கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி


0 comments

Post a Comment

Related Post