உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்சர் கேம் | kindred spirits


கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்ற என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  NyxQuest: Kindred Spirits என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Over the Top Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 96 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த அட்வென்சர் கேமை விளையாட வேண்டும் என்றால் இந்த  kindred spirits  இந்த கேமை விளையாடி பார்க்கவும் இந்த கேம் தன் உயிர் தோழியை மீட்க அபாயகரமான இடங்களை கடந்து பல எதிரிகளைக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏற்படும் அச் சூழ்நிலைகள் அனைத்தும் அபாயகரமான காற்று நெருப்பு இருக்கும் இடமாக உள்ளது அவ் இடங்கள் அனைத்தும் ஒரு புது உலகத்திற்கு கொண்டு செல்கிறது இறுதியில் கடவுளின் உதவியால் எதிரிகளை கடந்து தோழியை காப்பாற்றப்படுகிறது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த advandure கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post