ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த action adventure game | World War Polygon

கேமின் அளவு

  உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் தேவைப்படுகிறது என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். World War Polygon: WW2 shooter என்று சொல்லக்கூடிய இந்த கேமை    Alda Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் android மொபைலுக்கு ஒரு first வெர்ஷன் ஷூட்டர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் விளையாடலாம் இந்த கேம் ஒரு சண்டைக்காட்சி பயமாக உள்ளது மேலும் இந்த கேம் ஒரு சிங்கிள் பிளேயர் தேமாவும் அதேபோல் multiplayer கேம் ஆகும் கண்டுகொள்ள முடியும் மேலும் இந்த கேம் தேடுவதற்கு மிகச் சுலபமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது அதுமட்டுமின்றி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ஹீரோ கொண்டு கேமாக காணப்படுகிறது அதே போல் இறுதியில் பாஸ் ஃபைட் என்று சொல்லக்கூடிய அந்த சிறப்பம்சமும் உள்ளது மேலும் இதில் உள்ள செட்டிங்ஸ் பயன்படுத்தி நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் அதைப்போல் இது ரியல் டைம் ஃபைட்டிங் கேம் ஆகும் அது மட்டுமன்றி multiplayer அதாவது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் விளையாடி கொள்ள முடியும் அதுமட்டுமின்றி டெய்லி மிஷின் முடிக்கும் அம்சமும் இதில் உள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

      ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post