உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் காண ஒரு சிறந்த day wise அப்ளிகேஷன்

செயலியின் அளவு       

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த daywise அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.
 Daywise: Schedule notifications. Be calm & focused என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Synapse Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த day wise அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தினம் தோறும் வரும்  notification ஐ பார்த்துக்கொள்ள முடியும் அதுமட்டுமில்லாமல் அந்த நோட்டிபிகேஷனை  நமக்கு தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நமக்கு வரும் நோட்டிபிகேஷனை neat ஆக inbox இல் பெற்றுக்கொள்ளலாம் மேலும் இதன் மூலம் Duke university யை பெற்றுக்கொள்ளலாம் அல்லது அமைத்துக்கொள்ள முடியும் நமக்கு வரும் நோட்டிபிகேஷன் நமக்கு உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் முக்கியமான நொடிபிகேஷனை ஒரு பொழுதும் தவிர்க்காமல் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் முக்கியமான அதிகாரிகளிடமிருந்து வரும் முக்கியமான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.  நம்முடைய mobile இல் உள்ள   habit களை improve  செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த day wise அப்ளிகேஷன்.
 இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


 

 உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a comment

Related Post