உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Always on AMOLED என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  newGen Mobile என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும் ஏனெனில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய Mobile இன் 4 edge களிலும் lighting அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் மேலும் இதில் amazing clock அமைப்பும் உள்ளது இதனை நம்மால் அமைத்துக் கொள்ள முடியும் இதில் உள்ள screen இன் background அமைப்பு HD யாக  உள்ளது மேலும் இதில் 20க்கும் மேற்பட்ட back ground அமைப்பு உள்ளது இந்த அப்ளிகேஷன் மூலம் UI அமைப்பு உள்ளது இதன் மூலம்  UI அமைப்பை screen இல் அமைத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம்  calendar ஐ screen இன் முன் அமைத்துக் கொள்ளலாம் அதன் மூலம் தேதிகளை பார்த்துக் கொள்ளலாம் மேலும் நமக்கு தேவையான notes  களை குடித்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் screen off memo உள்ளது அதனால் screen இல் JOT notes  களை எழுத்திக்கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன்  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post