உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த PC remote அப்ளிகேஷன்

செயலியின் அளவு         

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த PC remote  அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.
PC Remote என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Monect என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2  மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரிமோட் control அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனின் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள கீ போர்டு டச் பேட் கேம் பேட் மற்றும் மற்ற device களை பயன்படுத்தாமலே உங்கள் மொபைலை வைத்து பயன்படுத்த முடியும் மேலும் எல்லா வகையான PC game களை இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல்களில் இருந்தே விளையாட முடியும் இந்த விளையாட்டு race, fly, GTA போன்றிருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் தங்களுடைய own layout ஐ உருவாக்கவும் மற்றும் செய்து கொள்ளலாம் மேலும் இதில் multimedia controller உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் கலை மொபைலில் இருந்தே touch பண்ண முடியும் மேலும் இதன் மூலம் நம் மொபைல் கைகளிலே ppt ஐ உருவாக்க முடியும் அதுமட்டுமல்லாமல் நம்முடைய project பிக்சர்ஸ் வீடியோ ஆகிய அனைத்தையும் PC மானிட்டர் ஸ்க்ரீனில் பார்க்க முடியும்

பதிவிறக்கம் செய்ய 

     ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த PC ரிமோட் அப்ளிகேஷன்  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்






உங்கள் ஆதரவு தேவை

       இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post