உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | scribbl

செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த scribbl அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்    . Scribble Animation Effect For Your Pics என்று சொல்லக்கூடிய இந்த செயலியை axndxArt & Design  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 13 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.௫ மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த scribbl அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் போட்டோ எடுத்த பின் அதனை அனிமேஷன் செய்து கொள்ளலாம் அல்லது அனிமேஷனை உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நம் போட்டோவை glow effect சேர்த்து உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் வெவ்வேறு விதமான ட்ராயிங் ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் ஸ்டோரி போர்டு என்ற ஆப்ஷன் உள்ளது மேலும் இதில் ஸ்டோரி அல்லது போஸ்ட் கான ஹை குவாலிட்டி எக்ஸ்போர்ட் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்துவதன் மூலம் நம் imagination and creativeness ஐ வளர்த்துக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த scribbl அப்ளிகேஷன் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post