சிறந்த ஸ்டார்ட் ஸ்கிரீன் அப்ளிகேஷன் | Start


செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஸ்டார்ட் ஸ்கிரீன் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Start என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Celltick என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 24 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஸ்டார்ட் என்னும் சொல்லக்கூடிய லாக் ஸ்கிரீன் அல்லது ஹோம் ஸ்கிரீன் போன்ற அப்ளிகேஷனில் அதிகமாக இருக்கிறது ஆனால் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்கக் சிறப்பம்சங்கள் உள்ளது அதாவது உங்கள் home screen அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீன் போன்ற இடங்களில் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும் அதாவது செல்ஃபி எடுப்பது அம்சமும் நீங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் வைத்துக்கொள்ள முடியும் அல்லது மியூசிக் போன்றவற்றை ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகும் அது உங்களுக்குப் பிடித்த மியூசிக்கை ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகவும் வைத்துக் கொள்ளலாம் அதேபோல் இணையதளத்தில் தேடும் ஆப்ஷனும் அல்லது உங்கள் மொபைலில் தேடும் ஆப்ஷனும் என இரண்டுமே உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் வைத்துக்கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இன்றைய தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ள அம்சமும் உங்களுடைய ஸ்டார்ட் ஸ்கிரீனில் வைத்துக்கொள்ளலாம் அதேபோல் வால்பேப்பர் காலில் செய்பவர்களுடைய காலர் ஐடி என எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஸ்டார்ட் ஸ்கிரீன் அப்ளிகேஷன் தேவைப்படும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post