ஸ்க்ரீன் ஷாட் எடுக்க சிறந்த அப்ளிகேஷன் | Selection Screen Shot & Crop

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை உடனடியாக கிராப் செய்ய வேண்டுமென்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். Selection - Screenshot & Crop என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Petrolhead Mobile என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஸ்க்ரீன்ஷாட் மற்றும் கிராப் என இரண்டும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும் பொதுவாக ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கிரீன் ஷாட் மட்டுமே எடுக்க முடியும் ஆனால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அது மட்டுமல்லாமல் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொண்டு கிராப் செய்து கொள்ளலாம் அதுவும் ஒரே நொடியில் செய்த அனைத்தையும் நம்மால் ஷேர் செய்து கொள்ள முடியும் இன்னும் ஒரு சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ஸ்டார்ட் இன்னும் அம்சம் இல்லாமல் இருக்கிறது இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் screen shot எடுப்பதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post