ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த history அப்ளிகேஷன் | The History of Everything

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி நீங்கள் ஹிஸ்டரியை தெரிந்துகொள்ள நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். The History of Everything என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   2D, Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் வரலாறு மற்றும் ஆரம்ப நிலையை தெரிந்துகொள்ள நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எந்த விதமான history நீங்கள் அறிந்து கொள்ளலாம் அதாவது big bang theory என்றால் என்ன உலகம் எப்படி உருவானது மனிதனின் ஆரம்ப நிலை என்ன டைனோசர் அனுபவித்து மனிதர்கள் உலக வாழ்வியல் என அனைத்து விதமான வரலாறுகளையும் தெரிந்துகொள்ளலாம் அதேபோல் விலங்குகள் மீன்கள் பூச்சிகள் என அனைத்து விதமான தட்பவெப்ப நிலையும் எத்தனை அடிக்கு மேல் உயிர் வாழும் எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் என எந்த ஒரு தகவல்களையும் இந்த அப்ளிகேஷனில் மிக எளிமையாகவும் சுலபமாகவும் கொடுத்துள்ளனர் ஆகையால் உங்களுக்கு தேவைப்படும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உலகத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post