சிறந்த வீடியோ வால்பேப்பர் அப்ளிகேஷன் | Show

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு ஒரு சிறந்த வீடியோ வால்பேப்பர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Show:HD video wallpaper & Color Phone  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bago(Biugo) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 17 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு ஒரு சிறந்த வீடியோ வால்பேப்பர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் வீடியோ வால்பேப்பர் வைத்துக்கொள்ள முடியும் அதுமட்டுமன்றி லைவ் வால்பேப்பர் வைத்துக் கொள்ளவும் முடியும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் உங்கள் மொபைல் ஸ்க்ரீன் கலர்ஃபுல்லாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் 30 ஆயிரத்திற்கும் மேல் வீடியோ வால்பேப்பர் மற்றும் லைவ் வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி உங்களுக்கு தேவையான வால்பேப்பரை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் உலகக் கோப்பை டீன் வீடியோ வால்பேப்பர் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.



பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கலர்ஃபுல்லான ஒரு லைவ் மற்றும் வீடியோ வால்பேப்பர் வேண்டும் என்று நினைத்தார் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post