உங்களுக்கு சிறந்த assistant அப்ளிகேஷன் | Neighbourly

செயலியின் அளவு        

     உங்களுக்கு ஒரு சிறந்த assistant இலவசமாக வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். Neighbourly: Ask Local Questions & Get Answers என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுக்கு இலவசமாக வேலை செய்ய ஒரு அசிஸ்டன்ட் தேவை என்று நீங்கள் நினைத்தால் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு பர்சனல் செக்யூரிட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது நீங்கள் எங்கு எங்கு செல்கிறீர்கள் என்னென்ன வேலை பார்க்கிறீர்கள் எப்போது என்ன செய்ய வேண்டும் என்ற முழு தகவல்களையும் இந்த அப்ளிகேஷன் உங்கள் கொடுத்துவிடும் அதுமட்டுமின்றி நீங்கள் வெளியில் எங்காவது சென்றால் அருகில் என்ன இருக்கிறது என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தேவைப்படுகிறது என்றார் இந்த அப்ளிகேஷன் இடம் தெரிவித்தால் இந்த அப்ளிகேஷன் இதற்கான பதிலை உங்களுக்கு தெரிவிக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் வாய்ஸ் மூலம் கூட தெரிவிக்க முடியும் அதுவும் உங்களுடைய தமிழ் மொழியிலும் நம்மால் தெரிவித்துக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.



பதிவிறக்கம் செய்ய

    காசு கொடுக்காமல் உங்களுக்கு ஒரு பர்சனல் செக்யூரிட்டி வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post