பெஸ்ட் வீடியோ கேப்சர் Funny அப்ளிகேஷன் | MSQRD

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி உங்கள் முகத்தை Funny ஆக மாற்ற நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன் படும். MSQRD  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Facebook என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 34 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தியும் இவர் காமெடியாக ஒரு வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைத்தாள் அதுவும் உங்களுடைய முகத்தை இவர் காமெடி ஆகும் அல்லது மிருகங்கள் முகத்துடன் உங்கள் உடல் இருக்கும்படி ஒரு வீடியோ நீங்கள் எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் புரியும்படியும் கொடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் மிகக்குறைந்த options கொடுத்துள்ளதால் கண்ட்ரோல் செய்வதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எடுக்கக் கூடிய வீடியோவை அனைத்து நண்பர்களுக்கும் பகிர்வதற்காக அம்சமும் கொடுத்துள்ளனர் அதுமட்டுமன்றி அனைத்து சோசியல் மீடியா இருக்க வேண்டும் நேரடியாக பயிரிடுவதற்கான அம்சமும் இந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளனர்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் முகத்தை விலங்குகள் முகமாக மாற்றுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post