ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங் அப்ளிகேஷன் | MNML

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். MNML Screen Recorder என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Follix Apps  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் பயன்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஸ்கிரீனை மற்றும் ஸ்கிரீனில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் பல விஷயங்களுக்கு பயன்படும் அதேபோல் டெக்னாலஜி யூடியூப் சேனல் வைத்துள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி மிக எளிமையாக ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமாகும் ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் ஆகும் கொடுத்துள்ளனர் இந்த அப்ளிகேஷனில் உள்ள குறை என்னவென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள இன்டர்னல் ஆடியோவை ரெக்கார்ட் செய்து கொள்ள முடியாது காரணம் என்னவென்றால் கூகுள் நிறுவனமே இந்த அம்சத்தை தடைசெய்துள்ளது மற்றபடி இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post