ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் | Cut Cut

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி சிறந்த போட்டோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். Cut Cut - Cutout & Photo Background Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Barrier Reef Team என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 26 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் மிக சிறப்பாக போட்டோ எடிட்டிங் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் ஒரே கிளிக்கில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்து கொண்டு உங்களுக்கு தேவையான இடத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் பேக்ரவுண்ட் டிபால்ட்டாக கட்சியில் கொடுத்துள்ளனர் அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டுமன்றி மற்ற அப்ளிகேஷன் இருப்பது போல் பில்டர்ஸ் அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதுமட்டுமன்றி உங்களுடைய முகத்தை மட்டும் எடுத்து மற்ற உடல்களுடன் சேர்த்துக்கொள்ளும் சிறப்பம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அது மட்டுமன்றி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மல்டிபிள் ஸ்டிக்கர் போன்ற பல அம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி மிக சிறப்பாக போட்டோ எடிட்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post