அறிவை வளர்த்துக் கொள்ள சிறந்த அப்ளிகேஷன் | School It

செயலியின் அளவு        

     நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். School It என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Jakub Klementewicz  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள விழித்திடுங்கள் என்றால் அல்லது ஃபார்முலா தெரிந்துகொள்ள நினைத்தீர்கள் என்றாலும் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் மேக்ஸ் physics கெமிஸ்ட்ரி போன்ற பாட புத்தகங்கள் உள்ளே ஃபார்முலா போன்றவற்றையும் அது எப்படி உருவானது மேலும் அது எப்படி நிரூபணம் ஆனது என்பது பற்றி முழு தகவல்களும் இந்த அப்ளிகேஷனில் கொடுத்துள்ளனர் நீங்கள் ஸ்கூல் படிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும் மேக்ஸ் உள்ள convert volume of ways சர்ஃபேஸ் fraction percentage போன்றவற்றை அடங்கும் அதேபோல் பிசிக்ஸ் பாட புத்தகம் டைனமிக் ஒர்க் பவர் எனர்ஜி hit வைப்ரேட் எலெக்ட்ரிக் கரண்ட் போன்றவற்றையும் அதேபோல் கெமிஸ்ட்ரி தேவையான கெமிக்கல் element acids போன்றவற்றை என அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளனர் மேலும் அது எப்படி உருவானது அது எப்படி நிரூபணம் ஆனது என்பதை பற்றியும் மிகத் தெளிவாக கொடுத்துள்ளனர் மேலும் அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் நீங்கள் பாட புத்தகங்களை படித்த நிறுத்துங்கள் என்றார் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post