உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் | Life After

கேமின் அளவு

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். LifeAfter என்று சொல்லக்கூடிய இந்த கேமை NetEase Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 25 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் story mode கொண்டு ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த கேம் ஒரு ஹை க்ராபிக்ஸ் கேமராவும் அதுமட்டுமின்றி இதில் வரக்கூடிய கதைகள் மிகவும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது அதாவது இந்த கேமில் நீங்கள் ஒருவர் மட்டுமே உயிர் வாழ்வீர்கள் உங்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் கொடூரமான செயல்களை செய்வார்கள் ஆகையால் அவர்களை கொன்று நீங்கள் உயிர் வாழ வேண்டும் அதுமட்டுமின்றி இந்த கேமில் இருக்கக்கூடிய இடங்களும் வரக்கூடிய காட்சிகளும் திரில்லாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாத அளவிற்கு இந்த கேம் நகர்ந்து கொண்டிருக்கும் இன்னும் சொல்லப்போனால் நீங்கள் ஒரு நரகத்தில் இருப்பது போல் தான் இந்த கேமில் இருக்க வேண்டும் நீங்கள் உயிர் வாழ வேண்டும் என்றால் எந்த செயலையும் செய்யலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த கேம் மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த story mode of action கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post