ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த action game | Mortal Compact

கேமின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் சிறந்த மற்றும் ஹை கிராபிக்ஸ் கொண்ட ஒரு ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். MORTAL KOMBAT என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Warner Bros. International Enterprises என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 42 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் high graphics கொண்ட ஒரு ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது ஏனென்றால் இந்த கேம் ஒரு சிறந்த high graphics கொண்ட கேம் ஆகும் அது மட்டுமின்றி இந்த கேம் 1ஜிபி ரேம் கீழ் இருக்கக்கூடிய மொபைலுக்கு கிராபிக்ஸ் எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி இந்த கேம் குறைந்தது 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாட முடியும் அந்த அளவிற்கு இந்த கேமில் ரத்தங்களும் மேலும் பல விஷயங்களும் உள்ளது மேலும் இது ஒரு ஆன்லைன் கேம் ஆகையால் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுது மட்டுமே இந்த கேம் விளையாட முடியும் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுது உங்கள் எதிரியை நீங்கள் அட்டாக் செய்ய முடியும் உங்களுக்கு எந்த கேரக்டர் வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அம்சமும் இந்த கேமில் உள்ளது மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த மற்றும் high கிராபிக்ஸ் action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post