ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான whatsapp Trick அப்ளிகேஷன் | WhatsTool

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் whatsapp வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.  WhatsTools for WhatsApp Status Saver, Chat, Tricks என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  EveryDay Tools (Business & Social Media Tools) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வித்தியாசமாக நீங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தான் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் 20க்கும் மேற்பட்ட whatsapp வித்தியாசமாக பயன்படுத்தப்படும் அம்சம் உள்ளது அதாவது ஸ்டேட்டஸ் டவுன்லோடர் whatsapp cool செல்லாமலே பதில் அனுப்புவது வித்தியாசமான text எழுத்துக்கள் உங்களுக்கு ஒரு நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தால் அந்த நம்பர் யாருடையது என்று வாட்ஸ் அப் மூலம் கண்டு பிடிப்பது போல் இந்த அப்ளிகேஷனில் இருக்கும் கோடிகளுக்கும் மேல் ஜிப் உள்ளது ஒரு நம்பருக்கு நம்பரை பதிவு பண்ணாமல் வாட்ஸ்அப் மூலம் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி டைரக்டாக மெசேஜ் செய்து கொள்ள முடியும் அனைத்து நம்பருக்கும் இந்த ஒரே அப்ளிகேஷன் மூலம் ஒரே மெசேஜ் அனுப்பி கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான whatsapp ஸ்டேட்டஸ் சிறந்த அப்ளிகேஷன்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post