ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த நோட் அப்ளிகேஷன் | Idea Note

செயலியின் அளவு        

     உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த நோட் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Idea Note - Floating Note, Voice Note, Voice Memo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Ruffy என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 13 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நீங்கள் அதிகமாக நோட்ஸ் எடுப்பீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் நோட்ஸ் எடுப்பதற்காக பல அம்சங்கள் உள்ளது அப்போது வந்த மொபைலில் எல்லாம் நோட் எனும் அம்சம் இருக்கும் அந்த அம்சத்தின் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட சில விஷயங்களை குறித்துக் கொள்வோம் ஆனால் அந்த அம்சம் பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக இருக்கும் ஆனால்  நோட் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் மிக சுலபமாக நோட்ஸ் எடுத்துக் கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனில் இமேஜ் நோட்ஸ் எடுத்துக் கொள்ள முடியும் அதே போல் நீங்கள் remain செய்ய நினைக்கும் ஒரு சில விஷயங்கள் ஏன் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எழுதி வைத்துக்கொள்ள செய்து கொள்ளலாம் அதேபோல் இதில் ரெக்கார்டு பட்டன் இருக்கிறது அதன் மூலம் உங்கள் வார்த்தைகளை நீங்கள் நோட்ஸ் எடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிக மிக சுலபமாக இருக்கிறது இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த நோட்ஸ் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post