சிறந்த கால் அப்ளிகேஷன் | ToTalk

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஒரு கால் செய்வதற்கான அப்ளிகேஷன் தேவைப்படும் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். ToTalk என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  TIHN PTE. LIMITED  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கால் செய்வதற்காகவே ஒரு அப்ளிகேஷன் வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் நல்ல குவாலிட்டியான போன் கால் செய்து கொள்ள முடியும் அதுவும் நீங்கள் எந்த நெட்வொர்க் பயன்படுத்திக்கொண்டு இருந்தாலும் சரியே இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் 2 ஜி சிம் பயன்படுத்தி கொண்டிருந்தாலும் உங்களால் ஹை குவாலிட்டி ஆடியோ கால் செய்து பேசிக் கொள்ள முடியும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் கால் செய்வதற்கு உங்களுக்கு மிகக்குறைந்த இன்டர்நெட் வேகம் இருந்தாலே போதும் அதாவது நீங்கள் ஹை குவாலிட்டி கால் செய்வதற்கு 1.8 கேபி செகண்ட் இருந்தால் உங்களால் ஹை குவாலிட்டி ஆடியோ கால் செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு மொபைல் எண் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கால் செய்யும் அப்ளிகேஷன் வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post