சிறந்த போட்டோ கேலரி அப்ளிகேஷன் | Memoria Photo Gallery

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த போட்டோ கேலரி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும். Memoria Photo Gallery என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Memoria Gallery என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 13 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த போட்டோ கேலரி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தான் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய கேலரியை உங்களுக்கு பிடித்தார் போல் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் வழியாக கேலரி மிக அழகாக இருக்கிறது அதேபோல் இன்றைய காலத்திற்கு ஏற்றார்போல் ஸ்டைலாகவும் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் போட்டோ பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த போட்டோவை மிக சுலபமாக பெரிதாக்கிக் கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்களுடைய போட்டோ நீங்கள் ரகசியமாக பாதுகாத்து கொள்ள முடியும் அதே போல் இந்த அப்ளிகேஷன் உடைய பேக்ரவுண்ட் என்று சொல்லக்கூடிய டீம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் அனைத்து விதமான மொபைல் ஸ்க்ரீன் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ரகசியமாக உங்கள் போட்டோக்களை பாதுகாக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post