உங்கள் மொபைலை மிக வேகமாக பயன்படுத்த

செயலியின் அளவு        

      உங்கள் மொபைல் இருக்கக்கூடிய அப்ளிகேஷனை நீங்கள் மிக வேகமாக பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். App Tiles என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Waterston Entertainment என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய அப்ளிகேஷனை நீங்கள் மிக வேகமாக பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுக்கு நிச்சயம் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கக்கூடிய அதிகப்படியான 6 அப்ளிகேஷனை நீங்கள் மிக வேகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் அந்த ஆறு அப்ளிகேஷனையும் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி அந்த ஆறு அப்ளிகேஷன்களையும் நோட்டிபிகேஷன் மூலம் கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் அதுவும் மிகச் சுலபமான காரியமே நோட்டிபிகேஷன் இல் ஆறு அப்ளிகேஷன் வைத்துவிட்டு பிறகு அந்த அப்ளிகேஷனில் கிளிக் செய்தால் போதும் மிக வேகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் இனி நீங்கள் மெனுவில் சென்று அப்ளிகேஷனை தேட வேண்டிய அவசியம் இல்லை மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மிக வேகமாக செயல்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post