ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ப்ராக்ஸிமிட்டி சென்சார் அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ப்ராக்ஸிமிட்டி சென்சார் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பார்க்கவும். Proximity Service என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SSDeveloper என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சென்சார் மூலம் ஆன் ஆஃப் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் நீங்கள் உங்கள் மொபைல் ஆன் லைனில் இருக்கும்பொழுது டச் பண்ணாமல் இருந்தால் உங்கள் ஸ்கிரீன் ஆப் ஆகாமல் தடுப்பதற்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படும் அதேபோல் இந்த அப்ளிகேஷனை உங்கள் டேபிளில் வைத்து விட்டால் மிக சுலபமாக கண்டுபிடித்து விட முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான சிறந்த ப்ராக்ஸிமிட்டி சென்சார் அப்ளிகேஷன். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post