செம்ம எண்டர்டெயின்மெண்ட் கேம் | Sky Duels

 

கேமின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நல்ல entertainment கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  Sky Duels  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Panopera என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 42 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏரோபிளேன் என்டர்டைன்மென்ட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேமில் 20க்கும் மேற்பட்ட ஏரோபிளேன் மற்றும் இடங்கள் கொடுத்துள்ளனர் இந்த இடங்களில் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாகவும் அழகாகவும் இருக்கிறது மேலும் விளையாடுவதற்கு கடினமாகவும் சேலஞ்ச் செய்வது போலவும் இருக்கிறது இந்த விளையாட்டில் கண்ட்ரோல் நன்றாகவே வேலை செய்கிறது மேலும் அதில் இருக்கக்கூடிய என்விரான்மென்ட் responsive என்விரான்மென்ட் ஆக இருக்கிறது அதுமட்டுமன்றி இந்த கேமில் இறுதியில் பாஸ் சேலஞ்சிங் இருக்கிறது அதுபோல் வரக்கூடிய மரங்கள் மற்றும் இடங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் நிம்மதி தரக்கூடியதாகவும் இருக்கிறது இதில் நீங்கள் விளையாடி வெற்றி பெற்றார் வெற்றி பெறப் பெற நீங்கள் அடுத்தடுத்து நலன்களை unlock செய்து கொள்ளலாம் மேலும் இந்த விளையாட்டில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        நன்றாக பொழுது போகக்கூடிய கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமில் முயற்சி செய்து பார்க்கவும். இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post