மொபைலில் உள்ள போட்டோக்களை பாதுகாக்க


செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து போட்டோக்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Google Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 50 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அனைத்து போட்டோக்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள போட்டோக்களை எந்தெந்த தேதியில் நீங்கள் எடுத்தீர்கள் என்றும் மேலும் பல விபரங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களால் தெரிந்து கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நீங்கள் போட்டோவை சேவ் செய்து விட்டு உங்கள் மொபைலில் அழித்துக் கொள்ளலாம் எனினும் அந்த போட்டோ இந்த அப்ளிகேஷனில் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் மொபைலில் உள்ள மெமரியை நீங்கள் செலவு செய்ய தேவையில்லை மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள போட்டோக்களை பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post