மிக வேகமாக ஷேர் செய்வது எப்படி

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் எழுத்துக்களை மிக வேகமாக சேர் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Shorty என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Michal Mroček என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள எழுத்துக்களையும் போட்டோக்களையும் ஒரு அப்ளிகேஷனில் இருந்து மற்றொரு அப்ளிகேஷனுக்கு மிக சுலபமாக காப்பி அல்லது ஷேர் செய்யலாம் இது போன் மூலமாகவோ அல்லது யுஆர்எல் மூலமாகவோ இந்த விஷயம் சாத்தியப்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனை நம்மால் கொஞ்சம் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் அதாவது இதில் வரக்கூட எழுத்துக்களை நாம் மாற்றி அமைக்க முடியும் அதைப்போல் போட்டோவையும் சற்று மாற்றிக் கொள்ள முடியும் அதுமட்டுமில்லாமல் நாம் ஒருமுறை பிரிவு பார்த்துக் கொள்ளவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் உள்ள பேக்ரவுண்ட் கலரை நம்மால் கஷ்டமே செய்து கொள்ளவும் முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஒரு அப்ளிகேஷனில் இருந்து மற்றொரு அப்ளிகேஷனுக்கு மிக வேகமாக ஷேர் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post