Tech புதுசு - 2019-ல் வெளிவரக்கூடிய போர்ட்டபிள் மொபைல்ஸ்


      2019 இல் வெளிவரக்கூடிய போர்ட்டபிள் மொபைல்ஸ் 2019ம் ஆண்டில் பல போர்ட்டபிள் மொபைல் வெளிவர இருக்கிறது. போர்ட்டபிள் மொபைல் என்பது 2018 ஆம் வருடம் வரை கற்பனையாகவே இருந்தது ஆனால் 2019 இல் இது சாத்தியம் ஆகிவிட்டது 2019 ஆம் ஆண்டு வெளிவரக்கூடிய சில போர்ட்டபிள் மொபைல்கள் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.


1. SAMSUNG GALAXY FOLD

     இந்த மொபைல் ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டு வெளிவர இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்துள்ளது இந்த மொபைல் 12 ஜிபி ரேம் 512 ஜிபி ஸ்டோரேஜ் என கொடுத்துள்ளனர் மேலும் இந்த மொபைலில் 3 கேமராக்கள் இருக்கிறது. அதாவது 16 எம்பி கேமரா 12 எம்பி கேமரா மற்றும் 12 எம்பி கேமரா என மொத்தம் மூன்று பின்புற கேமராக்கள் கொடுத்துள்ளனர் இந்த மொபைலில் 4,880 எம் ஏ ஹச் பேட்டரி கெபாசிட்டி இருக்கிறது சுமார் 7.3 இன்ச் கொண்ட இந்த மொபைல் சுமார் ஒன்றரை லட்சம் வரை வருகிறது.





2. Huawei Mate X

     அதேபோல் ஹூவாய் நிறுவனமும் ஒரு போர்ட்டபிள் மொபைலை வெளிவர வெளியிட இருக்கிறார்கள் இந்த மொபைல் சுமார் எட்டு இன்ச் மொபைல் ஆகும் இந்த மொபைலில் கிரீன் 980 பிராசசர் கொடுத்துள்ளனர் அது மட்டுமன்றி இந்த மொபைல் ஒரு 5G மொபைல் ஆகும் மேலும் இந்த மொபைல் 2019 சம்மர் காலத்தில் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்

3. OPPO

    தற்பொழுது ஒவ்வொரு நிறுவனமும் போர்ட்டபிள் மொபைல வெளிவர இருக்கிறது சாம்சங் மற்றும் ஹவாய் மொபைல் போலில்லாமல் இந்த மொபைல் சற்று வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மொபைல் பற்றிய பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது இந்த மொபைலில் ஒரு 5ஜி மொபைல் ஆக கருதப்படுகிறது oppo நிறுவனம் தற்போது பல மொபைலில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இந்த மொபைலுக்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது என ஒரு கருத்து நமக்கு வந்துள்ளது.



4. Xiaomi MIX FLEX

     ஜியோமி நிறுவனம் பல மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த மொபைல்களை விட இப்போது வரவேற்கிறேன் இந்த ஜியோமி போர்ட்டபிள் மொபைல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மொபைலை பற்றி இணையதளங்களில் ஒரு சிறிய வீடியோ வெளிவந்துள்ளது மேலும் அந்த வீடியோ பல இடங்களில் ட்ரென்டிங் காணப்படுகிறது இந்த சியோமி மொபைல் இரண்டு முறை மடித்துக்கொள்ளலாம் என ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.




5.TCL Phone Smart watch

     டிவி துறையில் சாதித்து வந்து கொண்டிருந்த டிசிஎல் நிறுவனம் தற்போது மொபைல் இல் காலடி எடுத்து வைத்துள்ளது அதுவும் ஒரு போர்ட்டபிள் மொபைலை உருவாக்குவதாக அறிவித்துள்ளது இதுவரை blackberry மட்டும் உருவாகிக்கொண்டிருந்த டிசிஎஸ் நிறுவனம் இப்பொழுது ஒரு அட்டகாசமான போர்ட்டபிள் மொபைல் மற்றும் டேப்லெட் உருவாக்கிக் கொண்டிருக்கிறது மேலும் இந்த மொபைல் நீங்கள் மடக்கி உங்கள் கையில் வாட்ச் ஆக கூட பயன்படுத்திக்கொள்ள முடியும் இந்த மொபைல் 2019 இறுதி அல்லது  2020 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த மொபைலில் 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர் இந்த மொபைல் வெளிவந்தாள் இந்திய மதிப்பு படி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. Energizer Power Max

     இதுவும் ஒரு போர்ட்டபிள் மொபைல் ஆகும். இந்த மொபைலில் 8 ஜிபி ரேம் 256 ஜிபி ரோம் கொடுத்துள்ளனர் 8.15 கொண்டு இந்த மொபைல் சுமார் 48MB கேமரா கொண்டு வெளிவர இருக்கிறது. அதுமட்டுமன்றி இந்த மொபைலின் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த மொபைல் இல் 10000mAh லித்தியம் அயன் பேட்டரி கொடுத்துள்ளனர். இந்த மொபைல் வருகின்ற நவம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments

Post a Comment

Related Post