ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் Game | AXE - Alliance vs Empire

கேமின் அளவு

       ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் மற்றும் high graphics கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். AxE: Alliance vs Empire என்று சொல்லக்கூடிய இந்த கேமை  NEXON Company என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 79 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் நீங்கள் சிறந்த மற்றும் கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும் இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் ஆக்சன் கேம் ஆகும் அதுமட்டுமின்றி இந்த கேமில் வரக்கூடிய எதிரிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் அவர்களை நீங்கள் ஒற்றை ஆளாக நின்று தாக்க வேண்டும் இதுபோல அம்சமும் இந்த கேமின் உள்ளது அதுமட்டுமின்றி நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரு டீமாக செயல்பட்டு மற்ற எதிரிகளை நீங்கள் தாக்குவது போலும் இந்த கேமில் இடம்பெற்றுள்ளது கூட்டம் கூட்டமாக வரக்கூடிய எதிரிகளே நீங்கள் துவம்சம் செய்த பிறகு இறுதியில் பாஸ் white ஆப்ஷனும் உள்ளது நீங்கள் இதில் வெற்றி பெற வெற்றி பெற்ற உங்களுடைய கேரக்டர்களையும் ஆயுதங்களையும் நீங்களே உங்களுக்கு பிடித்தார் போல் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் மேலும் இது ஒரு ஓப்பன் பேர்ட் கேம் ஆகும் மேலும் சிறப்பான சுவாரசியம் இருக்கிறது ஆகையால் நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஹாய் கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும்.  இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post